கனமழையால் ஏற்பட்ட சேதம்; தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு வாரமாக மின்சார உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு வாரமாக 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 9:03 PM ISTதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கால்வாய் சுவர் இடிந்ததால் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 5:39 PM ISTதூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தளவாட பொருட்களை திருடிய 10 பேர் கைது
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தளவாட பொருட்களை திருடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Jun 2023 12:15 AM ISTதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் பொருட்கள் திருட்டு - 4 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம்
தூத்துக்குடி அரசு அனல் மின் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள குப்ரோ நிக்கல் பைப்புகள் கடத்தப்பட்ட சம்பவத்தில், 4 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
17 Jun 2023 6:32 PM ISTகட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் பாக்கி : அனல் மின் நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம்
கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் பாக்கி வைத்திருப்பதாக கூறி அனல் மின் நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
9 Jun 2023 3:23 PM ISTவடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் 2-வது அலகுகளில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
19 March 2023 12:53 PM ISTநெய்வேலி என்.எல்.சியில் விபத்து நடக்காமல் தடுக்க வேண்டும் - ராமதாஸ்
நெய்வேலி என்.எல்.சி புதிய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.
23 Dec 2022 12:28 PM ISTவடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
மின் தேவை குறைந்ததால் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
23 Oct 2022 4:55 PM ISTவடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
25 Aug 2022 1:18 PM ISTதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 எந்திரங்களில் மின் உற்பத்தி நிறுத்தம்....!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக 3 எந்திரங்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3 July 2022 3:15 PM ISTசுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அங்கு மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2022 2:08 PM IST